சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர அவர்களின் நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன் அக்டோபர் மாதம் 2ம் தேதி விவாகரத்து பற்றி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.
சமந்தா
விவாகரத்து குறித்து சமந்தாவும் , நாக சைதன்யாவும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினால் சமந்தா. ஆனால் இப்போது விவாகரத்து அறிவிப்பு போஸ்ட்டை நீக்கிவிட்டார் சமந்தா . அதை பார்த்தவர்கள் சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேரப் போகிறார்கள் என பேசத் துவங்கினார்கள்.
நாக சைதன்யா
அந்த போஸ்ட்டை நாக சைதன்யா சேர நினைத்து நிக்கவில்லையாம் . என் வாழ்க்கைக்கு தேவையில்லாத எதுவும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறாராம் சமந்தா.
நாகர்ஜுனா
சமந்தா சந்தோஷம் தான் எனக்கு சந்தோஷம் என சைதன்யா கூறியுள்ளார் . சமந்தா என் மகள் என்று நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா கூறினார். இதை பார்த்து சமந்தாவும் , நாக சைதன்யாவும் சேரப் போகிறார் என தவறாக ரசிகர்கள் நினைத்துவிட்டார்கள் .