Monday, May 23, 2022
HomechennaiLatest Tamil News 2022:வெள்ளம் பாதித்த இடங்களில் புதிய வடிகால்கள் அமைப்பு :

Latest Tamil News 2022:வெள்ளம் பாதித்த இடங்களில் புதிய வடிகால்கள் அமைப்பு :

வடகிழக்கு பருவ மழையின் போது பாதிப்புக்கு உள்ளான மண்டலங்களில் புதிய வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்வாய் வடிவமைப்பை தயார் செய்த பின் சென்னை நிபுணர்களிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை நீர்

கடந்த ஆண்டு வரலாறு காணாத மழைப்பொழிவால் நாடு முழுதும் வெள்ளக்காடானது குறிப்பாக ராயபுரம் , போஸ் சாலை, முத்தமிழ் நகர், திருவள்ளூர் நகர் என உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியது.

வடிகால்வாய்

பின் மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டது சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. சென்னையில் மழை நீர் குறித்து ஓய்வுபெற்ற அதிகாரி தலைமயில் கமிட்டி அமைக்கப்பட்டது பருவமழையின் போது பாதிக்கப்பட்ட ராயபுரம்,கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஒப்பந்தம்

வடிகால்வாய் அமைக்க 189.85 கோடி ரூபாய் ஒதுக்கி, ஒப்பம் சொல்லப்பட்டது பின் ஒப்பந்தம் கோரும் நிறுவனங்களே வடிவமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது மார்ச் 1ம் தேதி ஒப்பந்ததாரர்களின் முன்னிலையில் திறக்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments