Latest Tamil News 2022:ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க போகும் புதிய படம்

0
88

பாலிவுட் நடிகை ஆன ஜான்வி கபூர் இப்போது அவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ளார். ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் அவர்களின் முதல் மகள் ஜான்வி கபூர் பின் இவர் இந்தி படங்களில் நடித்துவருகிறார் .

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்யை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க அழைத்தும் அவர் வர மறுத்துள்ளார் . இப்போது புரி ஜெகன்னாத் என்பவர் லைகர் என்ற படத்தை தயாரித்துள்ளார் . இந்த படம் தமிழ் , கன்னடம் என பல மொழிகளில் உருவாகியுள்ளன .

ஜெகன்னாத்

இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார் என கூறபடுகிறது பின் இந்த படம் பான் படமாக உருவாகி உள்ளது . நடிகர் ஜான்வி கபூரிடம் ஜெகன்னாத் பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here