Latest Tamil News 2022 : அருணாச்சல பிரதேசத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு 4.9 ரிக்டரில் பதிவு!

0
93
nilanadukam

நிலநடுக்கம் மக்களை பெரிதும் பாதிக்கும் ஒன்றாக உள்ளது.அருணாச்சல பிரதேசத்தில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

வடமேற்கு

அருணாச்சல பிரதேசத்தின் வடமேற்கே 148 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பசார் என்ற அருணாச்சல பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

ரிக்டர்

தேசிய நிலநடுக்கவியல் மையம் ரிக்டரில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here