வசதிகள்
இந்திய -நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட சில கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து வருகிறது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அறிக்கை
லிம்பியாதுரா, லிபுலேக், காலாபாணி ஆகியவை நேபாளத்திற்கு உட்பட்ட பகுதி என கூறியுள்ளது. நடந்து வரும் அனைத்து கட்டுமான பணிகளையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பேச்சு வார்த்தை மூலமாக எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.