கொரோனா வைரஸ்
தமிழகம், ஆந்திர, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா. மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் கொரோனவால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய சுகாதார துறையில் உள்ள செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
‘ஆக்சிஜன்’ தேவை
உத்திரபிரதேசம், ஒடிசா, மற்றும் டில்லி ஆகிய இடங்களில் கொரோனா குறைந்து கொண்டு வருகிறது. இதனால் ஆக்சிஜன் மற்றும் ஐ.சி.யூ சிகிச்சை தேவைப்படுகிறது. இதன் காரணமாக கொரோனவுக்கு சிகிச்சை அளிப்பது குறைந்து வருகிறது.

சுகாதார ஊழியர்கள்
சில இடங்களில் கொரோனா பாதிப்பு குறையாமல் அப்படியே காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவதற்கு முன்பாக மூன்றாவது டோஸ் ஊசி செலுத்தி வருகின்றனர்.
ஓமைக்ரான் உயர்வு
டிசம்பரில் சோதனை செய்யப்பட்ட மரபணு பரிசோதனையில் ஓமைக்ரான் பாதிப்பு கூடியுள்ளது என டாக்டர் சிங் கூறியுள்ளார். டிசம்பரில் ஓமைகாரனின் பாதிப்பு 2,292 ,தற்போது 9,985 பாதிக்க பட்டுள்ளனர்.