Latest Tamil News 2022: கூட்டணி கட்சி மகிழ்ச்சி : கரைபுரளும் பணம்……..

0
82
money

ஆளும் கட்சி

உள்ளாட்சி தேர்தல் பற்றி அறிவித்துள்ளனர். இதனால் கட்சியில் உள்ள அரசியல் கட்சியினர் சந்தோஷம் அடைந்துள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என பணங்களை சராசரியாக வரி இறைக்கின்றனர்.

சட்டசபை

சட்டசபையின் தொகுதிகளை இழந்த ஆளும் கட்சி மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் பொருட்கள் மற்றும் ரொக்கம் கொடுக்காத காரணத்தால் ஆளும் கட்சியின் மீது மிகுந்த கோவத்தில் உள்ளன.

கடும் கோவம்

கடந்த வருடத்தில் தி.மு.க சம்பாதிக்க வழியில்லாமல் தவித்தனர். பின் மது கடை ஏலத்தில் போனதில் ஆளும்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் கடும் கோவத்தில் உள்ளன.

பணம்

தற்போது அதிமுக செல்வதோடு மக்கள் மத்தியில் சுற்றி வருகின்றனர். அதனால் மக்களுக்கு பணத்தை வரி இறைத்து வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஆனால் ஆளுங்கட்சியினர் தயக்கத்தில் உள்ளன.

கூட்டணிக்கட்சி

அதனால் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இரண்டு கட்சியினரும் பணம் அதிகமாக செலவுசெய்வர்கள். இன்னும் ஒரு மாதத்தில் பணம் கரை புரளுமென்றும் அரசியல் கட்சியினர் உற்சாகமாக உள்ளனர். அதே சமயத்தில் இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணிக் கட்சியினரும், என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கின்றனர்.

கவுன்சிலர் ஆதரவு

இந்த பதவியை கைப்பற்ற வேண்டும் என்றால் கவுன்சிலரின் ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும். கூட்டணிக்கட்சிகளும் இதில் பணம் செலவிடுவார்கள் என கூறபடுகிறது. அதனால் இந்த தேர்தலில் வெற்றியை பணம் தான் தீர்மானிக்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here