Friday, May 20, 2022
HomeTamil NewsLatest Tamil News 2022; சாலைகள் தாறுமாறாக காணப்படுவதால் மக்கள் அவதி ; ஆளும்கட்சியினர்...

Latest Tamil News 2022; சாலைகள் தாறுமாறாக காணப்படுவதால் மக்கள் அவதி ; ஆளும்கட்சியினர் அச்சம் ….

கோவை நகரத்தில் உள்ள நெடுஞ்சாலை ரோடுகள் மோசமாக இருந்தது. தேர்தல் அறிவித்த காரணத்தால் ஒட்டு வாங்குவது கஷ்டம் என பயத்தில் உள்ளன. பருவ மழையின் காரணமாக ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு ரோடு பணிகள் எதுவும் நடக்க வில்லை.

ரோடு சீரமைப்புப்பணி

ரோடு சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக மாநகராட்சியில் உள்ள ரோடுகள் மோசமாக உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் பல திட்டங்களுக்காக ரோடுகள் தாறுமாறாக வெட்டப்பட்டது .

பிரதான ரோடு

ரோடுகளை சீரமைக்கப்படவில்லை. தெருக்களில் இருக்கும் ரோடுகள் மிகவும் மோசமாக கவலை பட வேண்டியதில் உள்ளது. பல சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாமல் ரோடுகள் கரடு முரடாக காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை மிகவும் மோசமாக உள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகள்

தேசிய நெடுஞ்சாலைகளில் பல ரோடுகள் மற்றும் பாலங்கள் கட்டபடுவதால் அந்த ரோடுகள் பயன்படுத்தவே முடியாமல் உள்ளன. பல ரோடுகளில் வண்டிகளை வைத்து குழியாக தோண்டி சேதப்படுத்தி வருகின்றனர்.

ஓட்டுப்போடும் வேலை

சில ரோடுகளில் மட்டும் ரோடு பணி நடந்தது அதுவும் மழையில் சேதமடைந்துள்ளது. இந்த ரோடுகளை சீரமைக்க வேண்டியது அரசின் கடமை ஆகும் . இதன் காரணமாக நகரில் வாழும் மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிப்பு

கோவை நகருக்கு ஒட்டு கேக்க போக முடியாமல் சாலைகள் பழுதடைந்துள்ளன. இதனால் கட்சியில் உள்ளவர்கள் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர். தேர்தல் முன்னாடி ரோடு சரி பண்ணி கொடுக்கவில்லை என்றால் தேர்தலில் வெற்றி காண முடியாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments