Saturday, May 21, 2022
HomecrimeLatest Tamil News 2022; சிறுமியை பாலியல் கொடுமை : மரண தண்டனை அளித்த...

Latest Tamil News 2022; சிறுமியை பாலியல் கொடுமை : மரண தண்டனை அளித்த நீதி மன்றம் …..

உத்திர பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை

பதேபூர் என்ற நகரை சேர்ந்த சிறுமியை பாலியல் கொடுமை செய்து 3 வயது சிறுமியை கொலை செய்த வழக்கு போலீஸ் ஸ்டேஷனில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

விசாரணை

இதனை பற்றி விசாரணை செய்த காவலர்கள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். விசாரணை நடத்தி இரண்டு மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.

குற்றவாளி

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனையும் ரூபாய் .25 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments