Latest Tamil News 2022 : செமெஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பால் மாணவர்களுக்கு சிக்கல்!

0
79
thervu

விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் ஜனவரி 20 முதல் நடக்கவிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

தேர்வு

அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் இன்டெர்வியூ மூலம் 1,700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அதிக மாணவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் 2021 தேர்வுகள் இன்னும் நடக்கவில்லை.

பட்டம்

இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமெஸ்டர் தேர்வு ஏப்ரலில் நடத்தப்பட்டால் மட்டுமே மாணவர்கள் ஜூலையில் பட்டம் பெற முடியும்.

அச்சம்

தற்போதைய சூழலில் இறுதி செமெஸ்டர் தேர்வை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பணிகளில் சேர முடியுமா என மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு தேர்வினை முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here