Friday, May 20, 2022
HomeIndiaLatest Tamil News 2022 : சேவல் சண்டையில் உயிரிழந்த ஏழு சேவல்களை பறிமுதல்...

Latest Tamil News 2022 : சேவல் சண்டையில் உயிரிழந்த ஏழு சேவல்களை பறிமுதல் செய்த போலீசார்!

தகவல்

கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சோதனை நடத்தினர்.

கைது

அப்போது சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அங்கு உயிரிழந்த 5 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

பாலம்

ரயில்வே பாலம் அருகே சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்றபோது, சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளனர். அங்கு போலீசார் 2 உயிரிழந்த சேவல்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார், ராஜமாணிக்கம், கார்த்திக்ராஜா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments