Monday, May 23, 2022
HomeTempleLatest Tamil News 2022: திருப்பதி ஏழுமலையான் தரிசனம் : 20 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன்...

Latest Tamil News 2022: திருப்பதி ஏழுமலையான் தரிசனம் : 20 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வெளியீடு ………

தரிசனம்

திருப்பதி கோவிலில் இந்த (பிப்ரவரி) மாதம் தரிசனம் செய்வதற்கு நாளை டிக்கெட்டுகள் கிடைக்கும். இலவச டிக்கெட்டுகள் நாளை வெளியிட உள்ளன.

தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்துக்காக பிப்ரவரி மாதம் டிக்கெட்டுகள் ரூபாய் 200 தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் வைத்து வெளியிடப்டும். இலவசமாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே பக்தர்கள்
இணையத்தில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். https://tirupatibalaji.ap.gov.in/#/login

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments