Latest Tamil News 2022; துறைமுகத்துக்குள் மர்ம நபர் ; உளவு பிரிவு அதிகாரி விசாரணை …..

0
65
மர்ம நபர்

நாகப்பட்டினம் துறைமுகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் தீவிரவாதம், எரிபொருள் கடத்தல் ஆகியவைகளை தடுப்பதற்காக இந்தியக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டது. இன்று காலை துறைமுகத்தின் பாதுகாப்பு சுவர்களைத் தாண்டி மர்மநபர் ஒருவர் முகாமில் நுழைந்தார்.

கடற்படை வீரர்கள்

தீவிரவாதியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பாக வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது 6 வரைபடங்கள், திசை காட்டும் காம்பஸ் கருவி, அதிக அளவிலான பணம் , ஆகியவை இருந்தது.

நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர்

இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், க்யூ பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோர் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நபர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் சுக்லா என்பது தெரியவந்துள்ளன.

இந்திய உளவு துறை அதிகாரி

அவர் சுற்றுலா வந்ததாகவும் வேலை தேடி வந்ததாகவும் உணவு தேடி வந்ததாகவும் மாற்றிமாற்றி தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

கடந்த 8 மணி நேரத்திற்கு விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here