Monday, May 23, 2022
HomeTamil NewsLatest Tamil News 2022 : பிரதமரை விமர்சனம் செய்த டிவி சேனல்க்கு நோட்டீஸ்!

Latest Tamil News 2022 : பிரதமரை விமர்சனம் செய்த டிவி சேனல்க்கு நோட்டீஸ்!

காமெடி நிகழ்ச்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குட்டி சிறுவர்களுக்கான காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஜனவரி 15 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரதமரை கிண்டலடிக்கும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றதால் பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எச்சரிக்கை

இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது தொடர்பாக டிவி சேனலின் நிர்வாக இயக்குனரிடம் ஒளிபரப்பு துறை வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்கத்தை ஏழு நாட்களுக்குள் அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும். தெரிவிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments