நேட்டோ என்ற அமைப்பில் உக்ரைனை இணையக்கூடாது. ரஷ்யாவின் வேண்டுகோளை அமெரிக்கா நாடுகள் ஒதுக்குவதை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை நிரப்பி வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுப்பதற்காக எல்லையில் படைகளை நிரப்பி வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு
இதன் இடையில் அடுத்த மாதம் உக்ரைன் ரஷ்யா மீது படையெடுப்பதற்காக வாய்ப்புகள் இருக்கிறது என அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடன்
இதனை பற்றி வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் “உக்ரைன் தொடர்பாக நாட்டின் தலைவர் “விளாடிமிர் ஜெலன்ஸ்கியை”, “ஜனாதிபதி ஜோ பைடன்” தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ரஷ்யா உக்ரைனை கைப்பற்றுவதால் நட்பு நாடுகளுடன் சேர்ந்து பதிலளிக்க அமெரிக்கா தயாராக உள்ளதை ஜனாதிபதி பைடன் உறுதிப்படுத்தினார்.
இறையாண்மை
உக்ரைனின் இறையாண்மை பண்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்களை அமெரிக்காவில் அடிக்கோடிட்டுக் காட்டினார்” .