ஈஸ்வரன் மற்றும் பூமி படங்களில் நடித்த நாயகி நிதி அகர்வாலின் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
நிதி அகர்வால்
தமிழில் ஜெயம் ரவி நடித்த “பூமி” படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நிதி அகர்வால். இவர் அதே வருடத்தில் சிம்பு நடித்த “ஈஸ்வரன்” படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
தெலுங்கு திரையுலகம் மூலம் அறிமுகமான நிதி அகர்வால்
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் 2017-ல் வெளியான “முன்னா மைகேல்” ஹிந்தி மொழி படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதனை தொடர்ந்து 2018-ல் “சவ்யசாசி” தெலுங்கு படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.
சமூக வலைத்தளம்
நடிகைகள் ஸ்டைல்லாக போட்டோஷூட் நடத்தி இணையதளத்தில் புகைப்படங்களை பதிவிடுவார்கள்.
போட்டோஷூட்
நிதி அகர்வால் வெளியிடும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக தாறுமாறாக இருக்கும். ஸ்டைலிஷ் உடையில் கவர்ச்சி நிரம்பி ரசிகர்கள் விரல்கள் அவர்களை தெரியாமலேயே லைக்ஸ் போடுவார்கள். இவர் ஸ்டைலிஷ் உடையில், கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களின் மனதை அலையவைத்து வருகிறது.