Saturday, May 21, 2022
HomecricketLucknow Team! : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற லக்னோ அணி!

Lucknow Team! : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற லக்னோ அணி!

ரன்கள்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயம் செய்தது. போட்டியானது மும்பையில் நடைபெற்றது.

டாஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களத்தில் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோ அணி

150 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.4 ஓவர்கள் முடியும் வேளையில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றியினை அடைந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments