Russian army! : உக்ரைனில் ரஷ்ய ராணுவம் குறித்து மந்திரி விளக்கம்!

0
47

தொழிலதிபர்

பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர் பிரிட்டனில் தொழிலதிபராக இருந்து வருகிறார். பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் உக்ரைனில் வசித்து வருகிறார். உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட பலரை பத்திரமாக வெளியேற்ற இவர் உதவியுள்ளார்.

விமானங்கள்

உக்ரைன் பாடகியான கமாலியாவின் கணவர் முகமது சஹூர். சமீபத்தில் தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் அவர் இரண்டு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

கூட்டம்

பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவு துறை மந்திரிகள் கூட்டம் காணொலி வாயிலாக தற்போது நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

ராணுவத்தின் விளக்கம்

நிகழ்ச்சியில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் உரையாற்றினார். உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்தார். ரஷ்யா ராணுவத்தின் செயல்பாடுகளை விளக்கி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here