Friday, May 20, 2022
HomeTamil NewsMost watched News 2022: மனைவியை ஏமாத்தி விட்டு….. வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டலில் உல்லாசமாக...

Most watched News 2022: மனைவியை ஏமாத்தி விட்டு….. வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டலில் உல்லாசமாக இருந்த தொழில்அதிபர்..!

குஜராத்தைச் மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் அவர் தனது நிறுவனத்தில் தன் மனைவியை இயக்குநராக பொறுப்பை கொடுத்திருந்தார். ஆனால் இவர் மனைவியிடம் மீட்டிங் என சொல்லி கொண்டு ஊர் சுற்றி உள்ளார். பின் கணவரின் காரில் அவருக்கு தெரியாமல் ஜிபிஎஸ் டிராக்கரை வைத்து உள்ளார்.

ஜிபிஎஸ் டிராக்கர்

நவம்பரில் மாதத்தில் அவரது கணவர் பெங்களூருக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு மனைவி ஜிபிஎஸ் டிராக்கர் மூலமாக கணவர் இருக்கும் இடத்தை பார்த்தார். ஆனால் கார் புனேவில் இருந்ததை கண்டுபிடித்தார்.

சிசிடிவி காட்சி

உடனே புனேவில் உள்ள ஹோட்டலுக்கு கால் பண்ணி உள்ளார். அவர் தன் மனைவியுடன் அறை எடுத்ததாக ஊழியர்கள் கூறியுள்ளன. பின் சிசிடிவி காட்சிகளை பார்த்த பின் தன் ஆதார் அட்டையைப் யூஸ் பண்ணி வேறு ஒரு பெண்ணுடன் சென்றுள்ளார் என கண்டுபிடித்தார்.

ஹிஞ்சேவாடி போலீஸ்

பின் கணவன் மேல் ஹிஞ்சேவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் இடையில் தன் கணவனும் அந்த பொண்ணும் தலைமறைவாகியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments