Monday, May 23, 2022
HomeMoviesMp4 Movie 2022:நான் சிரித்தால் திரைப்படம்……

Mp4 Movie 2022:நான் சிரித்தால் திரைப்படம்……

நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி.
நடிகை : ஐஸ்வர்யா மேனன்.
இயக்குனர் : ராணா.
இசை : ஹிப்ஹாப் ஆதி.

நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆதிக்கு ஒரு பிரச்சனை உள்ளது . அவருக்கு பதற்றம் ஏற்பட்டாலோ தாங்கமுடியாமல் சிரித்துவிடுவார். இதனால் அவர் வேலையை இழந்தார் . பின் அவர் காதலில் பிரச்சனை ஏற்படுகிறது .

ரவிக்குமாரை கொல்ல ரவி மரியா ரவுடிகளை அனுப்பினார் . நண்பரை தேடி செல்லும் ஆதி திடீரென ரவிக்குமாரிடம் சிக்கினர் .ஆதி வழக்கம்போல இந்த படத்தி துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி, டான்ஸ் என ஹீரோவாக அசத்தி இருக்கிறார் ஆதி . நடிகை ஐஸ்வர்யா மேனன் .

ஆதியின் தந்தையாக வரும் படவா கோபி காமெடியில் சிரிக்க வைத்தார்.அப்பா , மகன் கெமிஸ்ட்ரி நல்லதாக ஒர்க் அவுட் ஆனது.பின் வில்லனாக நடித்த .ரவிக்குமார் இவர்கள் அனுபவ நடிப்பை கொடுத்தனர்.காமெடி காட்சிகள் சில இடங்களில் ரசிக்கும் படியாக இருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments