Mp4 Movie 2022: “எதற்கும் துணிந்தவன்”….. ரிலீஸ் தேதி வெளியீடு …!!!! ரசிகர்கள் கொண்டாட்டம்……..

0
103
suriya

பிரபல நடிகர் சூர்யா “எதற்கும் துணிந்தவன்” என்ற திரைப்படத்தை நடித்துள்ளார். இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை உறுதி செய்து ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எதற்கும் துணிந்தவன்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசங்க 2’ இந்த படத்தின் பிறகு சூரிய நடிக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகும். இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் நடித்துள்ளன.

எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல்கள்

இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகு வெளியாக இருப்பதால் மிகவும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

பொள்ளாச்சி சம்பவம்

இந்த படத்தில் சூரிய இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை வைத்து எடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் படம் வெளியாக காத்து கொண்டு இருக்கின்றனர்.

வித்தியாசமான கதை களம்

இயக்குனர் பாண்டிராஜ் குடும்ப படங்களையே இயக்கி வந்தார். ஆனால் தற்போது
வித்தியாசமான கதை களமாக ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 2021ல் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் புஷ்பா படத்தின் வெளியீடு காரணமாக தள்ளி வைத்தனர்.

ரிலீஸ் தேதியை அகற்றிய சன் பிக்சர்ஸ்

இந்த படத்தை ஜனவரியில் வெளியிடலாம் என படக்குழுவினர் ஆலோசனை செய்தனர். ஆனால் விஜய் மற்றும் அஜித்தின் படம் வெளியாகும் என கூறப்பட்டது. எனவே இந்த படம் பிப்ரவரி 4 வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் வெளியிட்டது. ஆனால் தற்போது ட்விட்டர்ரில் இருந்து வெளியிடும் தேதியை சன் பிக்சர்ஸ் அகற்றியது.

ஊரடங்கு ரத்து

ஆனால் தற்போது ஊரடங்கு ரத்து செய்த காரணத்தால் பல படங்களின் வெளியீடு அறிவிக்கப்பட்டது. பின் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 11 வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்ச் 10 திரையரங்குகளில் வெளிவரும் என
சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here