Mp4 Movie 2022 : சூரரைப் போற்று திரைக்கதை!

0
40
thiraikathai

சோழவந்தான் அருகிலுள்ள பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவர் நெடுமாறன். அவருடைய அப்பா ஆறுவிரல் வாத்தியார். அவர் மனுவால் ரயில்களை சோழவந்தானில் நிறுத்தமுடியவில்லை. சூர்யா போராட்டம் செய்வதால் அவரது அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு விமான படை அதிகாரியாக தேர்வாகி செல்கிறார்.

ஏழைகள், தொழிலாளர்கள், விமானத்தில் செல்ல விரும்பும் கிராமத்து மக்களின் கனவை நிறைவேற்ற 1 ரூபாயில் விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்க போராடுகிறார். விமான சேவை அதிகாரியிடம் உதவி கேட்க செல்லும் போது அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். பல இடங்களில் சூர்யா அலைக்கழிக்கப்படுகிறார்.

சூழ்ச்சி, கடன் பிரச்சனை, உறவில் விரிசல் என அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்திக்கிறார். ஏழை மக்களின் விமான பயணம் சாத்தியமானதை சொல்வதே சூரரைப் போற்று திரைப்படம்.

ஏர் டெக்சான் நிறுவனர் வாழக்கையை தழுவியும், அவர் எழுதிய நூலை அடிப்படையாக கொண்டும் படத்தை உருவாக்கியுள்ளனர்.

அப்பாவுக்கு நேர்ந்ததை உணர்ந்து ஊருக்கு வர முடியாமல் கட்டணத்துக்கு பிச்சை கேட்கும் போது கண்ணீரில் நனைய வைத்துள்ளார். ஏற்றத்தாழ்வுகளை களையும் பொருட்டு படம் எடுத்த விதம் பாராட்டுக்குரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here