விஜய்
தளபதி விஜய் பீஸ்ட் என்ற நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தளபதி விஜய் தில் ராஜு இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க தயாராகியுள்ளார்.
காதலை மையப்படுத்தும் கதை
இந்த படத்தினை வம்சி இயக்க உள்ளார். இந்த படம் காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் என கூறபடுகிறது.
நயன்தாரா
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ,விஜய்க்கு காதல் எல்லாம் மறந்து போச்சு என்று கூறியுள்ளார். நயன்தாரா சொன்னதை நிறைவேற்றும் வகையில் காதலை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.