Friday, May 20, 2022
HomeCinemaMp4 Movie 2022: ‘தளபதி 66’ படத்தின் ரிலீஸ்: தில் ராஜு மாஸ் அப்டேட் வெளியீடு...

Mp4 Movie 2022: ‘தளபதி 66’ படத்தின் ரிலீஸ்: தில் ராஜு மாஸ் அப்டேட் வெளியீடு ….!!!!

தளபதி 66 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை தில் ராஜு வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் . நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு விஜய்க்கு இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேநடிக்கிறார். இவருடன் இணைந்து வில்லனாக செல்வராகவனும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பணிகள் அவசரமாக நடைபெற்று வருகிறது.

விஜய்யின் 66-வது படம்

இதற்கிடையே சில மாதங்களுக்கு முன் தளபதி நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கிவர் . எனவே இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் தெலுங்கின் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

தில் ராஜு

இந்த படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் என்று கூறியுள்ளார். கொரோனா காரணத்தால் பணிகள் பாதிக்கப்பட்டால் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு படம் திரைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

சிறந்த கதை

எனவே கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த கதை தளபதி 66 படத்தின் கதை தான் என்று தில் ராஜு கூறி உள்ளார். மரண மாஸ் அப்டேட்டை வெளியிட்டு களமிறங்கும் தளபதி 66 படக்குழுவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments