Mp4 Movie 2022: தளபதி 66′ படத்தை ….ராஜு முருகன் இயக்க உள்ளார் !!!!

0
97
vijay

“தளபதி 66” படத்தில் இயக்குனர் ராஜு முருகன் சேர்ந்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீட்ஸ்

நெல்சன் இயக்கத்தில் உருவான “பீட்ஸ் ” படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் தொடங்கியது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு முழுமையடைந்துள்ளது.

வில்லன்

ஜூலை 1 ஆம் தேதி “பீஸ்ட்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் தளபதிக்கு மூன்று வில்லன்கள் நடிப்பதாக தெரிவித்துள்ளன.

வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தளபதி 66-வது படம் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய் பீம்

இந்த படத்தில் இயக்குனர் ராஜு முருகன் எழுத்தாளராக பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தற்சமயம் வெளியான “ஜெய் பீம்” படத்தின் பாடலை எழுதியுள்ளார்.

ஜிப்ஸி

இவர் இயக்கத்தில் உருவான “ஜிப்ஸி” படம் செம ஹிட் ஆனது. தளபதி 66 படத்திற்கு இவர் கதை எழுதினால் நல்ல இருக்கும் என கூறுகின்றனர். கொரோனா தொற்று வருவதை பார்த்து தான் படத்தை வெளியிட முடியும் என கருத்து வெளி வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here