Mp4 Movie 2022: ஹீரோ கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார் தெரியுமா ?? இதோ பாருங்க !!!!

0
111
karthi

சர்தார்

தமிழ் சினிமாவின் பெரிய நடிகராக இருந்து வருபவர் கார்த்தி. நடிகர் கார்த்தியின் நடிப்பில் “சர்தார்” என்ற படம் உருவாகி வருகிறது.

விருமன்

கார்த்தி நடிப்பில் பெரிய ஒரு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் “விருமன்” என்ற படம் மே மாதம் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

கார்த்திக்

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை சமந்தா இதுவரை சேர்ந்து படங்கள் நடித்ததில்லை.

இயக்குனர் சதிஷ் செல்வகுமார்

தற்போது இவர்கள் இருவரும் நடிக்க கூட்டணி உருவானதாக தெரிகிறது. பசேலோர் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் “சதிஷ் செல்வகுமார்” இயக்கி நடிகர் கார்த்தி நடிப்பதாக தெரிகிறது.

சமந்தா

இந்த படத்தில் நடிகை சமந்தா நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. இதனை பற்றி தகவல்கள் வரும் வரை பொறுத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here