“Nane Varavane”: யு/ஏ சான்றிதழை பெற்ற “நானே வருவேன்” திரைப்படம்! டீசர் வெளியிட்ட படக்குழு!

0
39

“நானே வருவேன்” திரைப்படம்

தனுஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர். இந்த படத்தின் டீசர் 15 ஆம் தேதி வெளியானது. இது திரில்லர் பின்னணியில் மிரட்டலாக உருவாகியுள்ளது. இதன் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தனுஷ்

செல்வராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் நானே வருவேன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். படத்தில் யுவன் கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளது. ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கப்போவதாக தெரிகிறது. இதன் மொத்த பட்ஜெட் 35 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

யு/ஏ சான்றிதழ்

தற்போது தனுஷ் நடித்த இந்த படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் கிடைத்துள்ளது. டீசர் கொஞ்சம் கருத்தியல், வன்முறை காட்டியிருப்பதால் அர்த்தமுள்ளதாக உள்ளது. படத்தின் டிரைலர் இதுவரை வெளியிடப்படவில்லை. அமேசான் ப்ரைம் இதனை 25 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரிகிறது.

எதிர்பார்ப்பு

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்துக்கு சிறந்த ஓப்பனிங் கிடைத்துள்ளதால் நானே வருவேன் படமும் அந்த லிஸ்டில் இடம்பிடிக்கும் என எதிர்பார்ப்புக்கள் எழுந்துள்ளன. இதன் ரன்னிங் டைம் 2 மணி 15 நிமிடங்கள் என தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here