Nayanthara-Vignesh Sivan! : நயன்தாராவின் கியூட் முத்தம்! அன்னையர் தின புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

0
140

நயன்தாரா

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். நயன்தாரா ஒரு பேட்டியில் அவர்களுக்கு என்கேஜ்மெண்ட் ஆகியுள்ளதாக தெரிவித்தார். சமீபத்தில் வெளியான விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

திருமணம்

நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் வரும் ஜூன் 19 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாக ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அன்னையர் தினத்தில் விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

முத்தம்

அந்த புகைப்படம் ஒன்றில் நயன்தாரா அவருடைய வருங்கால மாமியாருக்கு முத்தம் கொடுத்துள்ள புகைப்படம் வெளியானது. அன்னையர் தினம் என்பதால் அவர்கள் முத்தமிட்டு அதனை கொண்டாடியுள்ளனர்.

Video : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here