Actress Nayanthara! : நயன்தாரா அடுத்ததாக நடித்த படம் வெளியீட்டுக்கு தயார்!

0
92

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. கதாநாயகியை மையமாக வைத்து சக்தி வாய்ந்த படங்கள், அவருடைய துணிச்சலான நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் ரசிகர்களின் விருப்பமான கதாநாயகியாகவும் விளங்குகிறார்.

திரைப்படம்

இவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நயன்தாராவின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

தலைப்பு

ஒன்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும், அறிமுக இயக்குனர் ஜி.கே.விக்னேஷ், வெங்கட் பிரபுவின் முன்னாள் கூட்டாளி ஆகியோர் இணைந்து “O2” என பெயரிட்டுள்ளனர். படத்தினை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

படத்தொகுப்பு

இந்த படத்தில் குழந்தை கலைஞர் ரித்விக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விஷால் சந்திரசேகர் இதற்கு இசையமைக்கிறார். தமிழ் அழகன் இந்த படத்தில் காட்சியமைக்க, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here