Oppo Smartphone Features! : ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள்!

0
122

ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ16இ என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அம்சங்கள்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி பேனல், 720x 1600 பிக்ஸஸ் ரெஷலியூசன், மீடியா டெக் ஹீலியோ P22 பிராசர் போன்றவற்றை கொண்டுள்ளது.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்ஸஸ் ஏ.ஐ கேமரா எல்இடி ஃபிளாஸூடன் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து மெகாபிக்ஸல் கேமரா செல்பிக்கு முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4230 மெகா பேட்டரி, ஸ்பேஸ் அன்லாக் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளன.

விலை

இந்த போனுக்கான அதிகாரபூர்வ விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த போனின் 3 ஜிபி, 32ஜிபி விலையானது ரூபாய் 9,990 ஆகவும், 4ஜிபி/64ஜிபி வேரியண்டின் விலை ரூபாய் 11,990 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here