Saturday, May 21, 2022
HomeTamil Newsukraine war! : உக்ரைன் குழந்தைகளின் முதுகில் குடும்ப விவரங்களை எழுதும் பெற்றோர்!

ukraine war! : உக்ரைன் குழந்தைகளின் முதுகில் குடும்ப விவரங்களை எழுதும் பெற்றோர்!

குற்றம்

ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போர் தாக்குதலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் ராணுவ வீரர்களை மட்டும் குறிவைத்து தாக்கி வந்த ரஷ்ய படைகள் தற்போது பொதுமக்களை கொன்று வருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது.

வைரல்

உக்ரைன் மக்கள் அங்கு கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஒரு குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்ற சூழல் நிலவி வருகிறது.

தகவல்கள்

உக்ரைன் மக்கள் அவர்களது குழந்தைகளின் முதுகில் தங்கள் குடும்பம் தொடர்பான தகவல்களை எழுதி வருகின்றனர். இதனை குறித்த புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.

குழந்தைகள்

உக்ரைனின் தாய்மார்கள் கொல்லப்பட்டுவிட்டால் அவர்களது குழந்தைகள் காப்பாற்ற படவேண்டும் என கூறியுள்ளனர். மேலும் அவர்களது குழந்தைகளின் உடல்களில் குடும்பம் தொடர்பான தகவல்களை எழுதுகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments