Priyanka! : விஜய் டிவியின் பிரபலமான பிரியங்கா அவரது தந்தையுடன் எடுத்த புகைப்படம்!

0
109

பிரியங்கா

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார் பிரியங்கா. தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜு என்பவருடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இடம்

அதனை தொடர்ந்து கிங்ஸ் ஆப் டான்ஸ், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ், ஸ்டார்ட் மியூசிக் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

புகைப்படம்

தொகுப்பாளினி பிரியங்கா அவரது தந்தையுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது அவரது தந்தை குறித்து பிரியங்கா உருக்கமாக பேசி இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here