Police arrest youth! : கஞ்சா விற்ற இளைஞரை கைது செய்த போலீசார்!

0
99

ரோந்து பணி

கொற்றிகோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்றைய தினம் குமாரபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். பலமணி நேரம் அங்கு அவர்கள் இருந்துள்ளனர்.

கைது

அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக குமாரபுரம் அருகே ஒரு இளைஞரை கைது செய்துள்ளனர். அவன் படப்பகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து நண்பர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here