Premam director! : பிரேமம் இயக்குனரின் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியீடு!

0
105

கோல்ட்

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோல்ட். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரேமம்

பிரேமம் படம் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த படத்திற்கு பிறகு சுமார் 7 வருடங்களுக்கு பிறகு அவர் படம் குறித்த தகவல் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர்கள்

பிரித்விராஜ் தயாரிப்பில் ராஜேஷ் முருகன் இசையில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா,பிரித்விராஜ், அஜ்மல், செம்பன் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படமானது நகைச்சுவை ஆக்சன் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here