Punjab Team! : அதிரடியாக விளையாடி புள்ளி பட்டியலில் முன்னேற்றம் அடைந்த பஞ்சாப் அணி!

0
100

ஐபிஎல்

ஐபிஎல் போட்டியின் 15 ஆவது சீசன் சுவாரசியமாக கடைசி கட்டத்தை நெருங்கி வருகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற 60 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் அணி, பஞ்சாப் அணிகள் மோதின.

வெற்றி

இந்த போட்டியில் அதிரடியாக ஆடி பஞ்சாப் அணியானது 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பெற்றது. இந்த வெற்றி காரணமாக பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

புள்ளிகள் விவரம்

ராஜஸ்தான் அணி 12 போட்டியில் 7 வெற்றியினை பெற்றுள்ளது. பெங்களூர் அணி 13 போட்டியில் 7 வெற்றி பெற்றுள்ளது. டெல்லி , பஞ்சாப் அணிகள் 12 போட்டிகளில் 6 வெற்றியினை பெற்றுள்ளது. ஹைதராபாத், கொல்கத்தா அணி 5 வெற்றியை பெற்றுள்ளன. புள்ளிகள் சமமாக இருப்பதால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரம் காட்டி வருகின்றன. இனி வரும் போட்டிகளில் அதிக விறுவிறுப்பை எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here