PV Sindhu! : ஆசிய பேட்மின்டன் தொடரின் அரையிறுதியில் தேர்வான பி.வி.சிந்து!

0
71

சாம்பியன்ஷிப்

பிலிப்பைன்சில் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு நடைபெறுகிறது. இந்த அரையிறுதியில் விளையாட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

வெற்றி

காலியிறுதியில் சீனாவின் ஹி பிங் ஜியோவோவுடன் சிந்து மோதினார். இதில் சிந்து 21-9, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த போட்டியானது 1 மணிநேரம் 16 நிமிடத்துக்கு நீடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here