Monday, May 23, 2022
HomeCinemaActress Raai Laxmi! : பிறந்தநாளில் சிற்பமாய் ஜொலிக்கும் ராய் லட்சுமி!

Actress Raai Laxmi! : பிறந்தநாளில் சிற்பமாய் ஜொலிக்கும் ராய் லட்சுமி!

இன்று நடிகை ராய் லட்சுமியின் பிறந்தநாள்

நடிகை ராய் லட்சுமி கற்க கசடற என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் மட்டுமில்லாமல் கன்னட, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு தாம் தூம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்திலும் நடித்தார்.

ராய் லட்சுமி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.

ராய் லட்சுமிக்கு இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

இன்று ராய் லட்சுமி அவரது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments