Astrology! : ராகு, கேதுவால் ஒரு வருடத்திற்கு யோகத்தை பெறும் ராசிக்காரர்கள்!

0
70

ராகு, கேது

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு,கேது பெயர்ச்சியாகும். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். தற்போது இவர்கள் மேஷ ராசியிலும், துலாம் ராசியிலும் உள்ளனர். சில ராசிகளுக்கு இவை சிறந்த பலன்களையும், சில ராசிகளுக்கு கஷ்டங்களையும் தரலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் நிலை மாற்றம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமைய போகிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு பண வரவு சாதகமாக இருக்கும். பணிகள் செய்யும் இடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். இவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது.

கடகம்

ராகுவின் அருளால் இவர்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். வேலை செய்யும் போது பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத திடீர் செய்திகள் மூலம் சந்தோஷத்தில் திகைத்து நிற்க போகும் நேரம் இதுவாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும், வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும்.

மிதுனம்

ராகுவின் மாற்றம் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும். யாரையும் நம்பி இருக்க வேண்டாம். உங்களுடைய முன் கோபத்தை குறைத்து கொள்வது சிறப்பானதாகும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வாழ்வில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாது. உங்கள் ஆளுமை மேம்படுவதோடு, கௌரவம் அதிகரிக்கும்.

சிம்மம்

ராகுவின் மாற்றத்தால் இவர்கள் முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு உதவியாக செயல்படுவர். வாழ்வில் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். குழப்பங்கள் அகலும், தாய் வழி உறவு வலுப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here