Rajini in the Nelson direction: இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு…!!

0
148
நெல்சன் திலிப்குமார்

நெல்சன் திலிப்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169-வது படத்தை இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளார். தளபதி விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கும் நெல்சன் அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

நடிகர் ரஜினியின் படத்தை நெல்சன் இயக்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த படத்தின் தலைப்பை இன்னும் முடிவு பண்ண வில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உள்ள பாடல்களுக்கு எல்லாம் அனிருத் இசையமைக்க உள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இருந்தாலும் நெல்சன் மற்றும் ரஜினி சேர்ந்து ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here