Ramgopal Varma! : ராம்கோபால் வர்மா ஹிந்தி நடிகர்களுக்கு போட்ட சவால்!

0
78

ஹிந்தி டப்பிங்

தென்னிந்திய திரைப்படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பல கோடி வசூலை அடைந்து வருகிறது. புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் -2 போன்ற படங்கள் ஹிந்தியில் சுமார் 900 கோடி வசூலை அள்ளி வருகிறது.

ராம்கோபால் கருத்து

இதற்கு முன்னதாக ஹிந்தியில் தயாரான சில படங்கள் மற்ற மாநிலங்களிலும் டப்பிங் செய்யப்பட்டு வசூலை பெற்றது. அந்த மாநில படங்கள் அளவிற்கு படங்களால் வசூலினை செய்ய முடியவில்லை.

தயாரிப்பாளர்கள்

கேஜிஎப்-2, ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற படங்கள் ஹிந்தியில் மட்டும் டப்பிங் செய்யப்படவில்லை, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு இருந்தது. அந்தந்த தயாரிப்பாளர்களை பொறுத்தே இது அமைகிறது.

போட்டி

இப்படி மொழியால் சண்டையிட்டு கொள்வதை விட நட்சத்திரங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டியை வளர்த்து கொள்ளட்டும். ரசிகர்களும் எங்கிருந்து வந்தாலும் பலவிதமான படங்களை ரசிக்கும் ரசனையை பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.

வெற்றி

உண்மை என்னவென்றால் பிரபாஸ்,யஷ், ராம்சரண், அல்லு அர்ஜுன் ஆகியோர் பாலிவுட்டிற்கு சென்று அங்குள்ள ஹிந்தி ஸ்டார்களின் வெற்றியை தகர்த்துவிட்டனர். அவர்கள் தங்களது ஹிந்தி படங்களை தெலுங்கு, கன்னட மொழிகளில் டப்பிங் செய்து ராம்சரண், அல்லு அர்ஜுன் ஆகியோரது வெற்றியை தகர்க்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here