கைது
மஹாராஷ்டிரா முதல்வர் வீட்டுக்கு வெளியே அனுமன் சாலிசா எனப்படும் துதி பாட முயன்ற சம்பவத்தில் பெண் எம்பி, எம்எல்ஏ ஆன அவரது கணவரும் 23 ஆம் தேதியன்று கைதாகினர். அவர்கள் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம்
அரசு அதிகாரிகளை பணியினை செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரையும் 14நாள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவை போட்டது.

ஜாமீன்
அவர்களுக்கு ஜாமின் வழங்க கோரி மும்பை சேஷசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவானது இன்று விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.