நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது ‘அயலான்’ என்ற படத்தின் பணியில் ஈடுபட்டுள்ளார்.

படத்திற்கான பணி
இந்த படத்தினை கமஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தின் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

சாய் பல்லவி
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்க உள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தினை இயக்கவுள்ளார். இவரது கதையை கேட்ட உடனே சாய்பல்லவி சம்மதம் தெரிவித்துள்ளார்.