Samantha-Naga Chaitanya! : சினிமாவில் இணையும் சமந்தா – நாக சைதன்யா ஜோடி!

0
83

திருமணம்

காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் அக்டோபர் மாதம் விவாகரத்தை அறிவித்தனர். கணவரை பிரிந்த பிறகு பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

சைதன்யா- சமந்தா ஜோடி

சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அவர்கள் இணையப்போவது நிஜவாழ்க்கையில் இல்லை சினிமாவில் என கூறியுள்ளனர். பிரபல பெண் டைரக்டரான நந்தினி ரெட்டி இயக்கும் படத்தில் நாக சைதன்யா- சமந்தா ஜோடியை ஒன்று சேர்க்க முயற்சி செய்து வருகிறாராம்.

கதை

2019 ஆம் ஆண்டு ஓ பேபி படத்தில் நடிக்கும் போதே இருவரிடமும் மற்றொரு படத்தில் நடிக்க கதை கூறி உள்ளார். சமந்தாவும், நந்தினி ரெட்டியும் சிறந்த நண்பர்களாம். இதன் காரணமாக இந்த ஜோடியை மீண்டும் திரையில் ஒன்று சேர்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here