Samantha: கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட சமந்தா! இனி கிடைக்குமா இந்த வாய்ப்பு!

0
37

சமந்தா

தென்னிந்திய அழகியான சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருப்பவர். தற்போது யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.

புஷ்பா திரைப்படம்

ஓ அண்டாவா மாமா என்ற பாடலில் சமந்தா நடனமாடியிருந்தார். அந்த நடனம் மிகவும் பிரபலமானது. இந்த பாடல் மிகவும் பெரிய வெற்றியை அவருக்கு தேடி தந்துள்ளது. இதனை தொடந்து புஷ்பா 2 படத்தில் அவரை நடிக்கவைக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

பாலிவுட் நடிகை

அவர் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் அந்த வாய்ப்பு பாலிவுட் அழகி மலைகா அரோராவிற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, விஜய் சேதுபதி போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here