சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து
திரையுலகில் பெஸ்ட் ஜோடியாக இருந்த சமந்தா – நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதனிடையில் இவர்கள் இருவரும் இணைவர்களா..? ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளன. இதற்க்கிடையில் சமந்தா தன் கணவன் நாக சைதன்யா பற்றி முன்பு பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

பேட்டியில் சமந்தா கூறியது
நாக சைதன்யா எனக்கு கணவராக கிடைக்க நான் 100% அதிஷ்டசாலி. என் அம்மாவுடன் பேச காசு இல்லாத போது மொபைல் தந்து உதவினார்.

நாக சைதன்யாவை உயர்வாக பேசிய சமந்தா
சமந்தா – நாக சைதன்யா இவர்கள் இருவரும் பிரிந்ததை பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது. சமந்தா அவரை உயர்வாக பேசியது தற்போது வைரல் ஆகி வருகிறது.