Shilpa Shetty divorced: நடிகை ‘ஷில்பா ஷெட்டி’ மற்றும் குப்தா இருவரும் பிரிவதாக தகவல்: பிரிவார்களா..? சேர்வர்களா..? பொறுத்து இருந்து பாப்போம்…!!!!

0
170
ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பாவின் கணவர் குப்தா ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இது நாடு முழுவதும் பரவி அசிங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷில்பா ஷெட்டி

இதன் இடையில் ஷில்பா ஷெட்டிக்கும் அவரது கணவர் குந்திராவிற்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. அதனால் இருவரும் பிரிந்து விடலாம் என முடிவு எடுத்துள்ளன.

திருமணம்

நடிகை ஷில்பா ஷெட்டி பல படங்களில் நடித்துள்ளார் இவர் விஜயின் குஷி படத்தில் அவருடன் சேர்ந்து நடமாடினர். அதன் பிறகு தமிழ் சினிமாவில் குஷி படத்தின் மூலம் அறிமுகமானார் ஷில்பா ஷெட்டி. இவர்கள் இவருக்கு 2009 ல் கல்யாணம் நடந்தது இரண்டு பிள்ளைகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here