Friday, May 20, 2022
HomeTamil NewsSivakarthikeyan! : சிவகார்த்திகேயனிடம் சரமாரியாக கேட்கப்படும் கேள்வி! பதிலளிப்பாரா சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan! : சிவகார்த்திகேயனிடம் சரமாரியாக கேட்கப்படும் கேள்வி! பதிலளிப்பாரா சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்

2019 ஆம் ஆண்டு மே மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்திற்கான சம்பளமாக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுவரை 11 கோடி கொடுக்கப்பட்டதாகவும், 4கோடி ரூபாய் சம்பளம் பாக்கி இருப்பதாக சிவகார்த்திகேயன் தரப்பில் சொல்லப்படுகிறது.

வழக்கு

11 கோடி ரூபாய்க்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த அவர் வருமான வரித்துறைக்கு செலுத்தாமல் 91 லட்சம் ரூபாயை வருமான வரிக்கு செலுத்தும்படி வந்த நோட்டீஸை எதிர்த்து 3 வருடங்களுக்கு முன்பே வழக்கு தொடுத்துள்ளார்.

முதலீடு

மீண்டும் சிவகார்த்திகேயன் அவருடைய 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தரும் படியும், ஞானவேல் ராஜா தயாரித்து வரும் படங்களில் மேற்கொண்டு முதலீடு செய்யக்கூடாது. படங்களை ஓடிடி யில் வெளியீடு செய்ய முடியாத அளவுக்கு தடைவிதிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றம்

ஏற்கனவே டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில் மற்றொரு மனுதாக்கல் செய்வது ஏன்? என சிவகார்த்திகேயனிடம் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். 3 வருடங்களாக வழக்கினை தொடராதது ஏன் என நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments