Monday, May 23, 2022
HomeIndiaElon Musk! : டுவிட்டரில் எலான் மஸ்க் கிண்டலடித்த சில பதிவுகள்!

Elon Musk! : டுவிட்டரில் எலான் மஸ்க் கிண்டலடித்த சில பதிவுகள்!

எலான் மஸ்க்

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரை உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டரின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளார்.

பதிவுகள்

டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான அவர் டுவிட்டரில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். முதலில் டுவிட்டர் சமூக வலைத்தளத்தை மகிழ்ச்சியாகவே அதிகம் பயன்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கோகோ கோலா

கொகைனை அடைத்து வைப்பதற்கான கோகோ கோலா, மெக் டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்களை வாங்க போகிறேன் என கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் என்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் என பதிவிட்டிருந்தார்.

கோபம்

பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க வேண்டுமானால் அரசியல் ரீதியாக டுவிட்டர் நடுநிலையாக இருக்க வேண்டும். நடுநிலையாக இருந்தால் தீவிர வலது சாரியோ, தீவிர இடது சாரியோ கோபம் அடைவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments