Serial Actress Rithika! : சீரியல் நடிகை ரித்திகாவுடன் குத்தாட்டம் போட்ட சூப்பர் சிங்கர் நடுவர்கள்!

0
104

நடிகை ரித்திகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா. ராஜா ராணி சீரியலுக்கு பின்னர் இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது.

பாக்கியலட்சுமி

தற்போது இவர் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரில் முதன்மை காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் குடும்ப இல்லத்தரசிகள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

நடனம்

நடிகை ரித்திகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்கள், போட்டியாளர்களுடன் இணைந்து விஜய்யின்’ அரபிக் குத்து பாடலுக்கு ரித்திகா நடனம் ஆடியுள்ளார்.

ரித்திகா நடனம் : CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here