Sivakarthikeyan! : சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்!

0
99

சர்ச்சை

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது.

வழக்கு

மிஸ்டர் லோக்கல் படத்தின் மூலம் அவருக்கு வரவேண்டிய நான்கு கோடி இன்னும் வரவில்லை என சிவகார்த்திகேயன் ஞானவேல் ராஜா மீது வழக்கினை தொடர்ந்துள்ளார்.

செக்

நீதிமன்றம் 3 வருடமாக வழக்கு தொடராமல் இப்போது வழக்கு தொடர்ந்ததன் காரணம் என்ன? என்று சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here